Thursday, 18 February 2016

நெட்ஒர்க் பற்றிய ஓர் ஆய்வரிக்கை

நம் மொபைல் டேட்டாவை ஆன் செய்தவுடன்
2G, E , 3G , H ,H+
Symbol வருவதை பார்த்திருக்கிறோம். இவற்றை பற்றிய ஒரு சிறிய கண்ணோட்டம்.

 "2G" இது 2G நெட்வெர்க் இன்டர்னெட் GPRS (General Packet Radio service) கனெக்ட் செய்ததற்கான symbol.
இதன் வேகம் மிக மிக குறைவாகவே இருக்கும்.
இது 2000-2009 ஆண்டுகளுக்கிடையில் அதிகம் பார்த்திருக்கிறோம்.
இதன் மூலம் நீங்கள் 1GB dataவை டவுன்லோடிங் செய்ய 165மணி நேரமும்,
1GB dataவை அனுப்ப அதே 165மணி நேரமும் பிடிக்கும்.

 "E" இதுவும் 2G(2.5G)
EDGE (Enhanced Data access for GSM Evaluation) மொபைல் இன்டர்நெட் ஆகும்.
2008 ஆம் ஆண்டு முதல் இதன் பயன்பாடு அதிகமாக உள்ளது.
இதன்மூலம் நாம் 1GB dataவை டவுன்லோடிங் செய்ய 44மணி நேரமும்,
1GB dataவை அனுப்ப 89மணி நேரமும் ஆகும்.
இந்த "E" பயன்பாடு தான் இந்தியாவில் பொரும்பாலானோர் பயன்படுத்துகின்றனர்.

 "3G" இது 3G மொபைல் இன்டர்நெட்
UMTS (Universal Mobile Telecom System) கனெக்ட் செய்வதன் மூலம் தோன்றும் குறி.
இதை இயங்க அவசியம் 3G இயங்குதள மொபைல்(SmartPhone) தேவை.
இதன் மூலம் நாம் 1GB dataவை 6மணி நேரத்தில் டவுன்லோடும்,
அதே 1GB dataவை 18மணி நேரத்தில் அனுப்ப இயலும்.

 Symbol "H" இது 3G மொபைல் இன்டர்நெட்
HSPA (High Speed Packet Aceess) கனெக்ட் செய்வதன் மூலம் தோன்றும் குறி.
இதை Smart Phoneகளின் மூலம் மட்டுமே பயன்படுத்த முடியும்
இதன் மூலம் நாம் 1GB dataவை 25நிமிட நேரத்தில் டவுன்லோடும்,
அதே 1GB dataவை 45நிமிட நேரத்தில் அனுப்ப இயலும்.

 "H+" இதுவும் 3G மொபைல் இன்டர்நெட்
(Evolved High Speed Packet Access) கனெக்ட் செய்வதன் மூலம் வரும் குறியீடு
இதை இயங்க அவசியம் 3G இயங்குதள மொபைல்(SmartPhone) தேவை.
இதன் மூலம் நாம் 1GB dataவை 5-20நிமிடங்களில் டவுன்லோடும்,
1GB dataவை 15-39 நிமிட நேரத்தில் அனுப்ப இயலும்.

 "4G" இச்சேவை 4G network internet - LTE (Long Term Evolution) இந்தியாவில் ஒரு சில நகரங்களில் மட்டுமே கிடைக்கின்றது.
இதன் வேகம் மிகவும் அதிகம்.
இதை இயங்க அவசியம் 4G இயங்குதள மொபைல்(SmartPhone) தேவை.
இதன் மூலம் நாம் 1GB dataவை 3நிமிடத்தில் டவுன்லோடிங் செய்திடலாம்.
அதே 1GB dataவை அனுப்ப 5நிமிடம் மட்டுமே போதும்.
அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் நாடு முழுவமும் இச்சேவை வரும் என எதிர்பார்க்க படுகிறது.

Tuesday, 26 January 2016

ஆண்ராய்டு ஆப்களை எவ்வாறு நமது கணினியில் பயன்படுத்துவது

நாம் அன்றாட வாழ்வில் ஊண் இல்லாமல் இருந்தாலும் இருப்போம் ஆனால் phone இல்லாமல் இருக்கவே மாட்டோம் என்ற நிலை வந்துவிட்டதென்றே கூரும் அளவிர்க்கு உலகம் மாறிவிட்டது நாம் உபயோகிக்கும் phone ஆனது என்த பிரச்சனையும் இல்லாமல் இருந்தால் நமக்கும் எந்த மன உலச்சலும் இல்லை ஆனால் நமது  phone ஏதாவது ஆகிவிட்டால் போதும் ஏதோ நமது ஒரு கையே உடைந்தது போல் ஆகிவிடும் நம் நிலை அப்படி இல்லாவிட்டாலும் memory full அல்லது phone hang ஆவது இதுபோன்ற ஒரு சில பிரச்சனைகளும் நமது phone க்கு வருவது தடுக்க முடியாத ஒன்றாய் நமக்கு எரிச்சலை ஏற்படுத்தும் அப்படிபட்ட சிலவகை பிரச்சனைகளுக்கு தீர்வாகதான் ஒரு புதிய app பற்றி பார்க்கவிருக்கிறோம் இதனால் என்ன பயன் என்றால் ஏகபட்ட பயன் உள்ளது அதில் சில
·         உங்கள் phone memory அதிகரிக்க செய்ய முடியும்
·         உங்கள் phone slow ஆவதில் இருந்து தடுக்க முடியும்
·         உங்கள் phone உபயோக படுத்த முடியாமல் போனாலும் அது உங்களுக்கு அவ்வளவு பெறிய பாதிப்பை ஏற்படுத்தாது

இதுவெல்லாம் சாத்தியம் இப்படி நடக்க வாய்ப்பு உள்ளதா இதானே உங்கள் கேள்வி ஆம் உங்களிடம் கணினி உள்ளதா அப்படி என்றால் இது சாத்தியம் தான் இனி உங்கள் phone இன் அனைத்து வகை பிரச்சனைகளும் தீரப்போகிறது உங்களின் அனைத்து application னும் இனி உங்கள் கணினியில் பயன்படுத்திக் கொள்ளலாம் இதற்காக உருவாக்க பட்ட app தான் bluestacks இது உங்களின் இரண்டாவது android phone என்றே கூறலாம் என்ன இதை காசு கொடுத்து வாங்க தேவைஇல்லை பதிலாக தரவிரக்கம் செய்யபோகிறீர்கள் அவ்வளவுதான் இதை எவ்வாறு பயன்படுத்துவது என்பது பற்றி கவலை வேண்டாம் கீழே உள்ள வீடியோவை பாருங்கள் உங்கள் சந்தேகம் தீரும் இது ஒரு open source app எந்த கட்டனமும் இல்லை முற்றிலும் இலவசம்  



உங்களின் சிரமத்தை குறைக்க கீழே உள்ள download என்ற பொத்தானை அழுத்தினால் உங்களுக்கு நேரடியாக download ஆகும் ஏதேனும் சந்தேகம் என்றால் comment பன்னுங்க